Friday 3rd of May 2024 01:12:41 AM GMT

LANGUAGE - TAMIL
.
தளபதி-66 திரைப்படத்திற்கான சம்பளம்; தென்னிந்தியாவிலே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய்!

தளபதி-66 திரைப்படத்திற்கான சம்பளம்; தென்னிந்தியாவிலே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய்!


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம்வரும் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு வழங்கப்படும் சம்பளத் தொகை தொடர்பில் வெளியாகியுள்ள தகவலையடுத்து தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராகிறார் விஜய்.

தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இதையடுத்து விஜய் நடிக்கும் 'தளபதி-66' திரைப்படத்தை தெலுங்கில் ஏராளமான வெற்றி படங்களை இயக்கிய வம்ஷி இயக்க இருக்கிறார்.

தெலுங்கு பட அதிபர் தில்ராஜூ தயாரிக்கும் இந்த படத்துக்கு விஜய்யின் சம்பளம் ரூ.120 கோடி (இந்திய மதிப்பு) என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் என்ற அந்தஸ்தை விஜய் பெறுகிறார்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, வட மாகாணம், தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE